திருக்காட்சி திருநாளில் விருந்துபசாரம்
புனித பத்திமா அன்னையின் திருக்காட்சி திருநாளில் இராசமுருக்கடியில் வருடாவருடம் வழங்கப்படுகின்ற விருந்துபசாரம் இம்முறையும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. அகம் வாழ்,புலம் வாழ் அன்புறவுகளின் பங்களிப்புக்களின் மூலம் அன்னையின் திருநாளில்.