திரு உடல் ,திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டான நற்கருணை ஊர்தி பவனி

திரு உடல் ,திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டான நற்கருணை ஊர்தி பவனி பண்டத்தரிப்பு பங்கில் 25/06/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. புனித அந்தோனியார்.