திருக்காட்சி திருநாளில் விருந்துபசாரம்

புனித பத்திமா அன்னையின் திருக்காட்சி திருநாளில் இராசமுருக்கடியில் வருடாவருடம் வழங்கப்படுகின்ற விருந்துபசாரம் இம்முறையும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. அகம் வாழ்,புலம் வாழ் அன்புறவுகளின் பங்களிப்புக்களின் மூலம் அன்னையின் திருநாளில் திருத்தல பரிபாலகரது வழிகாட்டலோடும் ஆசீரோடும் சிறப்பாக முற்றுப்பெற்றிருந்தது. பல்வேறு வழிகளிலும் உதவிபுரிந்து ஆதரவளித்த அனைவருடனும் மரியன்னையின் பரிந்துரை நிறைவாய் அருளப்பட வேண்டுகின்றோம்

 

Comments are closed.