புனித வார வழிபாடுகள் பண்டத்தரிப்பு பங்கு – 2024

புனித வார வழிபாடுகள் பண்டத்தரிப்பு பங்கு – 2024

குருத்து ஞாயிறு திருப்பலிகள்
காலை 6.00 மணி புனித பத்திமா அன்னை ஆலயம் – பண்டத்தரிப்பு
காலை 7.30 மணி புனித செபஸ்ரியார் ஆலயம் – மாகியப்பிட்டி
காலை 8.30 மணி புனித தெரசாள் ஆலயம் – சண்டிலிப்பாய்
புனித திங்கள் – காலை 6.00 மணி புனித பத்திமா அன்னை ஆலயம் – பண்டத்தரிப்பு
புனித செவ்வாய் – மாலை 5.00 மணி புனித அந்தோனியார் ஆலயம் – பண்டத்தரிப்பு
புனித புதன் – காலை 6.00 மணி புனித பத்திமா அன்னை ஆலயம் – பண்டத்தரிப்பு
புனித வியாழன்
மாலை 5.00 மணி புனித பத்திமா அன்னை ஆலயம் – பண்டத்தரிப்பு
மாலை 5.00 மணி புனித செபஸ்ரியார் ஆலயம் – மாகியப்பிட்டி

மாலை 5.30 மணி புனித தெரசாள் ஆலயம் – சண்டிலிப்பாய்
நற்கருணை இடமாற்ற பவனியின் பின்னர் வழமையான ஆராதனை இடம்பெறும்
புனித வெள்ளி
சிலுவைபாதை காலை 6.30 மணி எல்லா (3) ஆலயங்களிலும்
மாலை வழிபாடுகள்
மாலை 5.00 மணி புனித பத்திமா அன்னை ஆலயம் – பண்டத்தரிப்பு
மாலை 5.00 மணி புனித செபஸ்ரியார் ஆலயம் – மாகியப்பிட்டி
மாலை 5.30 மணி புனித தெரசாள் ஆலயம் – சண்டிலிப்பாய்
புனித சனி
இறுதி 7 வார்த்;தை தியானம் காலை 7.00 மணி புனித பத்திமா அன்னை ஆலயம் – பண்டத்தரிப்பு
பாஸ்கா திருவிழிப்பு ஆராதனைகள்
மாலை 11.00 மணி புனித பத்திமா அன்னை ஆலயம் – பண்டத்தரிப்பு
மாலை 11.00 மணி புனித செபஸ்ரியார் ஆலயம் – மாகியப்பிட்டி
மாலை 11.00 மணி புனித தெரசாள் ஆலயம் – சண்டிலிப்பாய்
உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி
காலை 7.00 மணி புனித பத்திமா அன்னை ஆலயம் – பண்டத்தரிப்பு

 

Comments are closed.