பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை யாத்திரைத்தல திருநாள் திருப்பலி – 2025
புனித பத்திமா அன்னையின் திருக்காட்சி திருவிழா உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இலங்கையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை யாத்திரைத்தலத்திலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருக்காட்சி.