புனிதம் மிக்க பத்திமா அன்னை யாத்திரைத்தல சூழலை அண்மித்த இராசமுருக்கடி பகுதியில் புனிதம் நிறைந்த மரியன்னையின் திருச் செபமாலை தோட்டம் அமைப்பதற்கான முயற்சியின் ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன..