யாழ் மறைமாவட்டத்தின் பிரசித்திபெற்ற யாத்திரிகர் ஸ்தலமான பண்டத்தரிப்பு புனிதம்மிக்க பத்திமா அன்னையின் 2026ம் ஆண்டிற்கான திருக்காட்சி திருவிழாவிற்கான கொடிமரமானது இன்றைய தினம் காலையில் திருத்தல பரிபாலகர் அருட்பணி யேசுதாஸ் அடிகளாரால் ஆசீர்வதிக்கப்பெற்று அன்னையின் பக்தர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. நவதின வழிபாடுகள் இன்று மாலை 5மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகும்.
தூய பத்திமா அன்னை தொடர்ந்தும் தமது திருமகன் இயேசுவிடம் பரிந்துபேசிட ஆசிக்கின்றோம் ……

Comments are closed.