பங்குத்தந்தையின் பிறந்த தினம்
இன்று 06/04/2023) தமது பிறந்த தினத்தை பொன்விழா நாளாக நினைவுகூர்ந்து மகிழும் பங்கின் பரிபாலகரும் பங்குத்தந்தையுமாகிய அருட்பணி பத்திநாதர் அடிகளாரை மகிழ்வுடன் வாழ்த்துகிறோம். ஆன்மீக வளர்ச்சிக்காகவும், பொதுநலன் நோக்கிய இறைபணியை ஆற்றிடவும் இறைவன் உடல், உள ஆன்மிக நலனை பொழிந்து காத்திடவும் ஆசிக்கின்றோம்.